Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

532
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
குறள் விளக்கம் :

மு.வ : நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.


சாலமன் பாப்பையா : நித்த வறுமை அறிவைக் கொன்றுவிடுவது போல, மறதி புகழைக் கெடுத்துவிடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us