Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.


சாலமன் பாப்பையா : தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us