Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

32
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
குறள் விளக்கம் :

மு.வ : ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.


சாலமன் பாப்பையா : அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us