Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1148
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
குறள் விளக்கம் :

மு.வ : அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.


சாலமன் பாப்பையா : இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us