Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
குறள் விளக்கம் :

மு.வ : காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.


சாலமன் பாப்பையா : காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us