Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1103
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
குறள் விளக்கம் :

மு.வ : தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ.


சாலமன் பாப்பையா : தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us