Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1102
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
குறள் விளக்கம் :

மு.வ : நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.


சாலமன் பாப்பையா : நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us