/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ காகிதங்கள் மறு சுழற்சியில் கோடியில் சம்பாதிக்கும் நண்பர்கள் காகிதங்கள் மறு சுழற்சியில் கோடியில் சம்பாதிக்கும் நண்பர்கள்
காகிதங்கள் மறு சுழற்சியில் கோடியில் சம்பாதிக்கும் நண்பர்கள்
காகிதங்கள் மறு சுழற்சியில் கோடியில் சம்பாதிக்கும் நண்பர்கள்
காகிதங்கள் மறு சுழற்சியில் கோடியில் சம்பாதிக்கும் நண்பர்கள்

திருப்புமுனை
படிப்பு 2016ல் முடித்ததும், நரேன் ராஜ், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். ஆனால், அவருக்கு அப்பணியில் ஈடுபாடு இல்லை என்பதை இரண்டு மாதங்களில் உணர்ந்தார். அப்பணியை ராஜினாமா செய்தார். இவரது நண்பர் அசுதோஷ் ஆனந்த், தனது குடும்ப தொழிலை, பிடிப்பு இல்லாமல் கவனித்து வந்தார். சிறு வயதில் இருந்தே இருவரும் சேர்ந்து ஏதாவது ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும் என்று பேசி வந்தனர்.
முதல் ஆர்டர்
இதன் பலனாக, மகளிர் தினத்தை ஒட்டி, ஒரு பெரிய ஆர்டர் கிடைத்தது. இது அவர்களின் பயணத்துக்கான முதல் படியாக மாறியது. இந்த வர்த்தகத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும், பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.
ரீ ஸ்கிரிப்ட் துவக்கம்
மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதம் தயாரிக்கும் நிறுவனத்தை 2021ல் 'ரீ ஸ்கிரிப்ட்' என்ற பெயரில் துவக்கினோம். குறிப்பேடுகள், பேனாக்கள், பென்சில்களாக மாற்றி, நிலையான எழுதுபொருளாக மாற்றினோம்.
மறுசுழற்சி
ஆண்டுதோறும் 500 டன் காகித கழிவுகளை, மறுசுழற்சி செய்துள்ளோம். இதன் மூலம், 9,200 மரங்களை காப்பாற்றி உள்ளோம்.