Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ மஞ்சள் காப்பு அலங்காரம்

மஞ்சள் காப்பு அலங்காரம்

மஞ்சள் காப்பு அலங்காரம்

மஞ்சள் காப்பு அலங்காரம்

அக் 13, 2024


Latest Tamil News
புதுதில்லி : விஜயதசமியை முன்னிட்டு, கியாலா ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலில் மாலை நடந்த சிறப்பு பூஜையில், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us