குழந்தைகள் பார்க்கில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் காயம்
குழந்தைகள் பார்க்கில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் காயம்
குழந்தைகள் பார்க்கில் துப்பாக்கிச்சூடு; 10 பேர் காயம்
ADDED : ஜூன் 16, 2024 08:25 AM

ஒக்கலாண்ட்: அமெரிக்காவில் உள்ள ஒரு குழந்தைகள் பொழுது போக்கு வாட்டர் பார்க்கில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயமுற்றனர். மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
டெட்ராய்ட் என்ற பகுதியில் உள்ள புரூக்லேண்ட் பிளாசாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 30 முறை துப்பாக்கி சப்தம் கேட்டதாக அக்கம் பக்கம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.