ஆர்வமாக தி.மு.க.,வில் இணையும் வாக்காளர்கள்
ஆர்வமாக தி.மு.க.,வில் இணையும் வாக்காளர்கள்
ஆர்வமாக தி.மு.க.,வில் இணையும் வாக்காளர்கள்
ADDED : ஜூலை 04, 2025 01:47 AM
தி.மு.க., தொண்டர்களோடு பூத் கமிட்டியினர் இணைந்து வீடு வீடாக செல்கிறோம். ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிமைகளை வழங்காமல் இருப்பது பற்றி தெரிவிக்கிறோம். பின், உறுப்பினராக வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்கிறோம்.
வாக்காளர்களை தி.மு.க., உறுப்பினராக்குவது அரசியல் நோக்கத்துக்காக அல்ல. தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்பதையும் அவர்களிடம் தெரிவிக்கிறோம்.
பலர் ஆர்வமாக தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். எதிர்பார்த்ததை காட்டிலும், ஓரணியில் தமிழக பிரசாரத்துக்கு கூடுதல் வரவேற்பு உள்ளது.
- முத்துசாமி,
தி.மு.க., அமைச்சர்