கோடநாடு வழக்கு: குஜராத் தடயவியல் குழு வருகை
கோடநாடு வழக்கு: குஜராத் தடயவியல் குழு வருகை
கோடநாடு வழக்கு: குஜராத் தடயவியல் குழு வருகை
ADDED : ஜன 09, 2024 11:16 AM
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ய, குஜராத் தேசிய தடயவியல் குழு தமிழகம் வரவுள்ளது.