ADDED : செப் 10, 2025 02:49 AM

தமிழகத்தில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக தொண்டாற்றும் நபருக்கு, தமிழக அரசு சார்பில், 'டாக்டர் அம்பேத்கர் விருது' வழங்கப் படுகிறது.
அதன்படி, 2025ம் ஆண்டு விருது பெற விரும்புவோர், தங்களை பற்றிய முழு விபரங்களுடன், https://tinyurl.com/ambedkaraward இணையதளத்தில், விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.