ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது
ADDED : ஜூலை 23, 2024 06:40 AM

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை நேற்று நள்ளிரவு(ஜூலை 22) கைது செய்தது.
நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படைனயினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச்சென்றனர்.
இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.