Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 6 லட்சத்துக்கு அதிகம் யார்...

6 லட்சத்துக்கு அதிகம் யார்...

6 லட்சத்துக்கு அதிகம் யார்...

6 லட்சத்துக்கு அதிகம் யார்...

ADDED : ஜூன் 06, 2024 02:56 AM


Google News
தமிழகத்தில் 6 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளை 4 பேர் பெற்றனர்.

1. சசிகாந்த் செந்தில், காங்., - 7,96,956, திருவள்ளூர்

2. டி.ஆர்.பாலு, தி.மு.க., - 7,58,611, ஸ்ரீபெரும்பதுார்

3. சச்சிதானந்தம், மார்க்சிஸ்ட் - 6,70,149, திண்டுக்கல்

4. அருண் நேரு, தி.மு.க., - 6,03,209 , பெரம்பலுார்

பாதியாக சரிந்த அ.தி.மு.க., ஓட்டு சதவீதம்


கடந்த 5 தேர்தலை ஒப்பிடுகையில் அ.தி.மு.க., ஓட்டு சதவீதம் 50 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 2014ல் 44.92% பெற்றது. 2024ல் 20.46% என பாதியாக குறைந்துள்ளது.

கடந்த 3 லோக்சபா தேர்தல்

ஆண்டு் போட்டி வெற்றி ஓட்டு சதவீதம்

2014 40 37 44.92

2019 22 1 19.39

2024 36 0 20.46

-----

கடந்த இரு சட்டசபை

ஆண்டு போட்டி வெற்றி ஓட்டு சதவீதம்

2016 234 136 40.88

2021 191 66 33.29

நாம் தமிழர்... எங்கே அதிகம்

நாம் தமிழர் கட்சிக்கு 12 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேல் ஓட்டு கிடைத்தது. இதில் சிவகங்கையில் (எழிலரசி, 1,63,412) அதிகபட்ச ஓட்டு பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us