ADDED : ஜூன் 24, 2024 06:36 AM
சட்டசபையில் இன்று காலை, உயர்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, பள்ளிக்கல்வி துறைகள் மீது மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. மாலையில், நீதி, சட்டம், செய்தி, தமிழ் வளர்ச்சி துறைகள் மீது விவாதம் நடக்கிறது.
எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன், மகேஷ், சாமிநாதன் ஆகியோர், துறையில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு களை வெளியிட உள்ளனர்.