அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலையின் தோல்வி அ.தி.மு.க., கோட்டையில் அக்கட்சிக்கு பலத்த அடி!
அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலையின் தோல்வி அ.தி.மு.க., கோட்டையில் அக்கட்சிக்கு பலத்த அடி!
அதிர்வலைகளை ஏற்படுத்திய அண்ணாமலையின் தோல்வி அ.தி.மு.க., கோட்டையில் அக்கட்சிக்கு பலத்த அடி!
கோவைக்கு அந்தஸ்து
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியைச் சேர்ந்த மா.கம்யூ.,வேட்பாளரான நடராஜன்தான், வெற்றி பெற்றிருந்தார். அந்த தேர்தலில் அவருக்கு 45 சதவீத ஓட்டுக்கள் கிடைத்திருந்தன.
கூட்டணியால் வெற்றி
ஊரகத் தொகுதிகளான சூலுார் மற்றும் பல்லடம் தொகுதிகளிலும், சிங்காநல்லுார் தொகுதியிலும் கூட, பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுக்கள் கிடைத்த நிலையில், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் தி.மு.க.,வுக்குக் கிடைத்த அதிக ஓட்டுக்களால், அண்ணாமலையை விட ராஜ்குமார் அதிக முன்னிலை பெற முடிந்தது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் ஓட்டு வித்தியாசம் அதிகரித்தது.
தொழில்துறை ஏமாற்றம்
அ.தி.மு.க., ஓட்டு வங்கி, பெரும் சரிவைச் சந்தித்திருப்பது இத்தேர்தலில் உறுதியாகியுள்ளது. அ.தி.மு.க., கோட்டையாகக் கருதப்படும் கோவையில், அக்கட்சிக்கு பலத்த அடி கிடைத்திருப்பது, அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.