35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்
35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்
35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூன் 15, 2024 02:28 AM
* மே மாதம் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் கிலோ அரிசி, 104 லிட்டர் மண்ணெண்ணெய், 305 கிலோ கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இக்குற்றச் செயலில் ஈடுபட்ட 1,032 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 175 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, உணவு வழங்கல் துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.