மதுரையில் போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது
மதுரையில் போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது
மதுரையில் போலி பயணச்சீட்டு பரிசோதகர் கைது
ADDED : ஜூன் 18, 2024 08:15 PM

தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் இன்று பயணிகளிடம் பயணச்சீட்டு பரிசோதனையை கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த 30 வயது .மணிகண்டன் என்பவர் மேற்கொண்டார்.
அவரது நடவடிக்கையில் மற்றொரு டிக்கெட் பரிசோதகருக்கு சந்தேகம் ஏற்பட அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மணிகண்டனை கைது செய்து போலி அடையாள அட்டை போன்றவற்றை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.