துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
துபாய் செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஜூன் 18, 2024 06:18 PM
சென்னை : சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, பயணிகளின் உடைமைகளை தனிமைப்படுத்தி சோதனை செய்தனர். விமானத்திலும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.