Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ADDED : மே 11, 2025 05:39 AM


Google News
சாத்துார் : சாத்துார் படந்தாலை சேர்ந்தவர் நாகராஜன், 54.

அதே பகுதியில் உள்ள செல்வம் வெல்டிங் ஒர்க்சில் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் மாலை 6:15 மணிக்கு வெல்டிங் வேலை செய்த போது உடலில் மின்சாரம் பாய்ந்து மயங்கினார். அரசு மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us