/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வாலிபர் மீது தாக்குதல் மூன்று இளைஞர்கள் கைது வாலிபர் மீது தாக்குதல் மூன்று இளைஞர்கள் கைது
வாலிபர் மீது தாக்குதல் மூன்று இளைஞர்கள் கைது
வாலிபர் மீது தாக்குதல் மூன்று இளைஞர்கள் கைது
வாலிபர் மீது தாக்குதல் மூன்று இளைஞர்கள் கைது
ADDED : ஜூன் 12, 2025 01:59 AM
விருதுநகர்: விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் மாரிக்கனி 25. இவர் டூவீலரில் நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா 21, ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வமணி 20, ஆனந்த் 19, ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.
காயமடைந்த மாரிக்கனி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேற்கு போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர்.