/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விபத்தில் பலியான மகன் எரிப்பு தந்தை, மகன் மீது வழக்குவிபத்தில் பலியான மகன் எரிப்பு தந்தை, மகன் மீது வழக்கு
விபத்தில் பலியான மகன் எரிப்பு தந்தை, மகன் மீது வழக்கு
விபத்தில் பலியான மகன் எரிப்பு தந்தை, மகன் மீது வழக்கு
விபத்தில் பலியான மகன் எரிப்பு தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : பிப் 24, 2024 05:49 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தத்தை சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக் ராஜா,35,
இவர் 3 நாட்களுக்கு முன்பு காலை 7:00 மணிக்கு பாலவநத்தம் - கோபாலபுரம் ரோட்டில் வாகன விபத்தில் பலியானார். இவரது தந்தை மற்றும் சகோதரர் வசந்த்குமார் இருவரும் போலீஸ், வருவாய் துறைக்கு தகவல்சொல்லாமல் பாலவனத்தம் மயானத்தில் கார்த்திக் ராஜா உடலை எரித்து விட்டனர்.
தகவல் அறிந்து விசாரணை செய்த பாலவநத்தம் வி.ஏ.ஓ., சக்திவேல் இருவர் மீது அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.