Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கோயில் தேரோட்டம்

கோயில் தேரோட்டம்

கோயில் தேரோட்டம்

கோயில் தேரோட்டம்

ADDED : ஜூன் 11, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேணுகோபாலசாமி கோயில் தேரோட்டம் நடந்தது.

பாலையம்பட்டியில் உள்ள வேணுகோபாலசாமி கோயில் வைகாசி வசந்த விழா ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் நடந்தது. தினமும் சாமி ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் 6 நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது.

முக்கிய வீதிகளின் வழியாக தேர் ஊர்வலமாக வந்தது. வேணுகோபாலசாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us