ADDED : செப் 11, 2025 05:32 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருமாள் தேவன் பட்டி, நாச்சியார்பட்டி துணை சுகாதார மையங்களில் தீத்தடுப்பு விழிப்புணர்வு மற்றும் மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச் சாரம் மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவிதா ராணி பங்கேற்றனர்.