Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவர்களுக்கு பாராட்டு 

மாணவர்களுக்கு பாராட்டு 

மாணவர்களுக்கு பாராட்டு 

மாணவர்களுக்கு பாராட்டு 

ADDED : மே 31, 2025 12:25 AM


Google News
விருதுநகர்: சர்வதேச கோஜூ ரியூ கராத்தே டூ பெடரேசன்சார்பில் ஆசிய அளவிலான கராத்தே போட்டி இலங்கை சுகந்ததாசா விளையாட்டு அரங்கில் நடந்தது.

ஜிதோகாய் கராத்தே சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தை சேர்ந்த மாணவி ஷிவானி ஸ்ரீ 2 தங்கம், மித்ரன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஹரிஷ் ராகவ் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் மாரிச்செல்வம் 2 தங்கம் வென்றனர். நால்வரும் பயிற்சியாளர் தங்கராஜ் தலைமையில் பங்கேற்றனர். மாணவர்களை கலெக்டர் ஜெயசீலன் பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us