/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நரிக்குடியில் சூறாவளிக்கு முறிந்த மரங்கள் நரிக்குடியில் சூறாவளிக்கு முறிந்த மரங்கள்
நரிக்குடியில் சூறாவளிக்கு முறிந்த மரங்கள்
நரிக்குடியில் சூறாவளிக்கு முறிந்த மரங்கள்
நரிக்குடியில் சூறாவளிக்கு முறிந்த மரங்கள்
ADDED : ஜூன் 20, 2024 04:14 AM

நரிக்குடி: நரிக்குடி உளுத்திமடை, செங்கமடை பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது.
பலத்த காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத மரங்கள் முறிந்து மின் கம்பியில் விழுந்தன.
இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்களை அப்புறப்படுத்தி உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.