ADDED : ஜூன் 15, 2024 06:54 AM
(காலை 10:00 - மதியம் 1:00 மணி)
விருதுநகர் பெரியவள்ளிக்குளம், புதுப்பட்டி, பாலவநத்தம், ரோசல்பட்டி குமராபுரம், மல்லாங்கிணர் ரோட்டின் ஒரு பகுதி, கே.கே.எஸ்.எஸ்.என் நகர். மல்லாங்கிணர், முடியனுார், வளையங்குளம், சந்திரன்குளம், கோவில்பட்டி.
(மதியம் 2:00 - மாலை 5:00 மணி)
விருதுநகர் அருப்புக்கோட்டை ரோடு, ஆர்.எஸ்., நகர், கால்நடை மருத்துவமனை ரோடு, அய்யாகோவில், ரோசல்பட்டி, அம்பேத்கர் நகர், ஜக்கம்மாள்புரம்.