ராஜபாளையம் : சட்டீஸ்கர் மாநிலம் பள்ளி தோர்பா பகுதியை சேர்ந்தவர் சாகர்கான் 24. திருமங்கலம் கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகளில் ராஜபாளையம் அடுத்த முதுகுடி கிராமம் அருகே மண் அள்ளும் எந்திரம் ஆபரேட்டராக கடந்த இரண்டு மாதங்களாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் பணி புரியும் இடத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கினர்.