Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆண்டாள் கோவிலில் சயன சேவை

ஆண்டாள் கோவிலில் சயன சேவை

ஆண்டாள் கோவிலில் சயன சேவை

ஆண்டாள் கோவிலில் சயன சேவை

ADDED : ஆக 04, 2024 09:25 PM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உடன் இணைந்த கிருஷ்ணர் கோவில் உள்ளது.

ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழாவின் 7ம் திருநாளான இன்று காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளல் நடக்கிறது. முக்கிய நிகழ்வான ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோல சேவை இரவு 7:00 மணிக்கு துவங்கி 11:00 மணி வரை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, செயல் அலுவலர் லட்சுமணன், கோவில் பட்டர்கள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us