ADDED : ஜூலை 12, 2024 04:06 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ரேஷன் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டுதாரர்களுக்கான குறைதீர் முகாம் நாளை (ஜூலை 13) நடக்கிறது.
ஸ்மார்ட் கார்டில் திருத்தம், புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம், என்றார்.