Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூன் 05, 2024 01:11 AM


Google News
விருதுநகர: ஆனைக்குட்டம் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் லோகேந்திரன் 21. இவருக்கு மனவளர்ச்சி குறைபாடு இருந்தது.

இவர் ஜூன் 2 மாலை 5:00 மணிக்கு குளியல் தொட்டிக்கு குளிக்க செல்வதாக கூறி ஆனைக்குட்டம் அணைக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலியானார்.

ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us