ADDED : ஜூன் 01, 2024 04:03 AM
வாகனம் மோதி பலி
தளவாய்புரம்
சேத்தூர் அருகே கோரையாறு காலனியை சேர்ந்தவர் அல்போன்ஸ் 59, கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு வீட்டின் அருகே இருந்து தென்காசி ரோட்டை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.