/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஊராட்சி செயலரை தாக்கிய மூவர் மீது வழக்கு ஊராட்சி செயலரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ஊராட்சி செயலரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ஊராட்சி செயலரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ஊராட்சி செயலரை தாக்கிய மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 29, 2024 04:59 AM
நரிக்குடி : நரிக்குடி மறையூரைசேர்ந்த ராஜசேகர பாண்டியன் 43. கொட்டக்காட்சியேந்தல் ஊராட்சி செயலாளராக உள்ளார்.
இவர்மீது மறையூரைசேர்ந்த சிவக்குமார் மொட்டை பெட்டிசன்போட்டதால் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த ராஜசேகரபாண்டியன், அவரதுமனைவியை சிவக்குமார்,இவரது தந்தை மதிவாணன், தாய் பாவத்தாள் தகாத வார்த்தையில் பேசி கம்பு, கட்டையால் தாக்கி தகராறில் ஈடுபட்டனர்.
நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.