/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது 54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது
54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது
54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது
54 கி.,குட்கா பறிமுதல்; இருவர் கைது
ADDED : ஜூலை 27, 2024 06:19 AM
தளவாய்புரம்: தளவாய்புரம் அடுத்த புத்துார் டாஸ்மாக் கடை அருகே சாக்கு மூடைகளுடன் வந்த கார் மற்றும் டூவீலரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரிந்தது.
காரில் இருந்த 54 கிலோ குட்கா ரூ.85 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டூ வீலரை கைப்பற்றி தென்காசி மாவட்டம் இனாம்கோவில்ட்டியை சேர்ந்த செல்லச்சாமி 62, அண்ணச்சாமி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.