/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பவ்டா கல்லுாரியில் குடியரசு தின விழாபவ்டா கல்லுாரியில் குடியரசு தின விழா
பவ்டா கல்லுாரியில் குடியரசு தின விழா
பவ்டா கல்லுாரியில் குடியரசு தின விழா
பவ்டா கல்லுாரியில் குடியரசு தின விழா
ADDED : ஜன 28, 2024 07:08 AM

மயிலம், : மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரியில் குடியரசு தின விழா நடந்தது.
பவ்டா கல்லூரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி மாணவி சம்யுக்தா வரவேற்றார்.பவ்டா விஜிலென்ஸ் அலுவலர் மாடசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் பவுடா பொது மேலாளர் பாரி, பவ்டா கல்வி ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆனந்த், கல்லூரி துணை முதல்வர் சேகர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்வழங்கினர்.