/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தீவனுார் அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்தீவனுார் அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
தீவனுார் அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
தீவனுார் அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
தீவனுார் அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்
ADDED : ஜன 07, 2024 05:17 AM

மயிலம்: மயிலம் அடுத்த தீவனுாரில் மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது.
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய கவுன்சிலர் பரிதா சம்சுதீன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை டார்லிங் பெல் ரூபி முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் சீத்தாலட்சுமி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி துவக்க உரையாற்றினார்.
ஆசிரியர்கள் சாந்தகுமாரி, முத்துக்குமார், ஜோதி, சுசித்ரா, குமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரேவதி, துணைத் தலைவர் கோவிந்தம்மாள் பேசினர். கல்விக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.