/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நேற்றுடன் 7 பேர் மனு தாக்கல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நேற்றுடன் 7 பேர் மனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நேற்றுடன் 7 பேர் மனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நேற்றுடன் 7 பேர் மனு தாக்கல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நேற்றுடன் 7 பேர் மனு தாக்கல்
ADDED : ஜூன் 19, 2024 01:21 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று ஒருவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இதுவரை 34 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. மனு தாக்கல் கடந்த 14ம் தேதி முதல் துவங்கியது. முதல் நாளில் சுயேச்சைகள் 5 பேர்,15ம் தேதி ஒருவர் மனு தாக்கல் செய்தனர்.
நேற்று திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் நரேந்திரன், 40; என்பவர் சுயேச்சையாக போட்டியிட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் மனுவை தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 34 பேர் மனுக்களை பெற்றிருந்த நிலையில், நேற்று வரை 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.