/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ திண்டிவனத்தில் காங்.,நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை திண்டிவனத்தில் காங்.,நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை
திண்டிவனத்தில் காங்.,நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை
திண்டிவனத்தில் காங்.,நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை
திண்டிவனத்தில் காங்.,நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மரியாதை
ADDED : ஜூலை 18, 2024 04:03 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் காங்.,சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
திண்டிவனம் நகர காங்.,சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் விழாவையொட்டி, நேரு வீதியிலுள்ள காமராஜர் சிலைக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்.,தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டிவனம் நகர காங்.,தலைவர் விநாயகம் முன்னிலையில் நடந்த விழாவில், நிர்வாகிகள் உதயானந்தம், ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, கண்ணன், செல்வம், ஜானி, வெங்கட், அஜீஸ், ஜெய்கணேஷ், பொன்ராஜா, தோமினிக்சேவியர், கனகராஜ், குமார், சாமிநாதன், நாராயணசாமி, ஜெயராமன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.