/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மஸ்தான் ஆதரவாளருக்கு பதவி: தி.மு.க.,வில் வெடித்தது கோஷ்டி பூசல் மஸ்தான் ஆதரவாளருக்கு பதவி: தி.மு.க.,வில் வெடித்தது கோஷ்டி பூசல்
மஸ்தான் ஆதரவாளருக்கு பதவி: தி.மு.க.,வில் வெடித்தது கோஷ்டி பூசல்
மஸ்தான் ஆதரவாளருக்கு பதவி: தி.மு.க.,வில் வெடித்தது கோஷ்டி பூசல்
மஸ்தான் ஆதரவாளருக்கு பதவி: தி.மு.க.,வில் வெடித்தது கோஷ்டி பூசல்
ஆதரவாளருக்கே பதவி
இதையடுத்து, அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளரான டாக்டர் சேகர், வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும், அமைச்சர் மஸ்தான் குடும்பத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்ட கட்சி பதவிகளை, அவரின் தீவிர விசுவாசிகளுக்கே கட்சி தலைமை அளித்தது.
வெடித்தது கோஷ்டி பூசல்
விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம சிகாமணி சென்னையிலிருந்து வந்தபோது, விழுப்புரம் எல்லையில் தி.மு.க., நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்பு அளித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். பல இடங்களில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கட்சிக்கு நல்லதல்ல
வடக்கு மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமிக்கப்பட்டதால், கட்சி வளர்வதற்கு பதிலாக, அனைத்து தொகுதிகளிலும் கோஷ்டி பூசல் தலைதுாக்கி உள்ளது. விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள சூழலில், இது, கட்சியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என, மூத்த தி.மு.க., நிர்வாகிகள் கவலையுடன் தெரிவித்தனர்