/உள்ளூர் செய்திகள்/திருச்சி/25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : ஜூலை 22, 2024 04:12 PM

திருச்சி: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 1995-98ம் ஆண்டு எம்.சி.ஏ., பேட்ஜ் மாணவர்கள் தற்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு அதே கல்லூரியில் சந்தித்துக்கொண்டனர்.
கல்லூரி படித்து முடித்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி தங்களது வெள்ளி விழா ஆண்டினை கொண்டாட முன்னாள் மாணவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.