ADDED : மார் 22, 2025 10:57 PM
ஆன்மிகம்
ஜெயந்தி விழா
பரதமுனி ஜெயந்தி விழா, இசை, மிருதங்கம், நாட்டிய நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி 'பி' மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: சம்ஸ்கார் பாரதி திருப்பூர். காலை 10:00 மணி.
திருவாசக வகுப்பு
மாணிக்கவாசகர் அரங்கம், திருமுருகநாதசுவாமி கோவில் அருகில், திருமுருகன்பூண்டி, காலை, 10:00 மணி முதல்.
பொது
கூட்டு பிரார்த்தனை
உலக தண்ணீர் தின சிறப்பு கூட்டு பிரார்த்தனை, தாமரை குளம், அவிநாசி. ஏற்பாடு: திருமுருகன்பூண்டி ரோட்டரி. காலை 8:30 மணி.
பள்ளி நுாற்றாண்டு விழா
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கணக்கம்பாளையம், பெருமாநல்லுார். காலை 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை. பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் - கிருஷ்ணா மஹால், கணக்கம்பாளையம் - மதியம், 2:00 முதல் மாலை 6:00 மணி வரை.
உண்ணாவிரத போராட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஜாக்டோ ஜியோ. காலை 10:00 மணி.
கலைக்குழு தேர்வு போட்டி
'நம்ம ஊரு திருவிழா' க்கான கலைக்குழுக்கள் தேர்வு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: கலை பண்பாட்டுத்துறை. காலை 10:00 மணி.
ரயில் மறியல் போராட்டம்
பஞ்சாப் போலீசார், துணை ராணுவத்தினரை கண்டித்து ரயில் மறியல் போராட்டம், ரயில்வே ஸ்டேஷன், திருப்பூர். ஏற்பாடு: தமிழக விவசாயிகள் சங்கம். காலை 10:00 மணி.
இலவச கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை, பொது, பல் மருத்துவ முகாம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: திருமுருகநாதசுவாமி அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை. காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
ரத்த தான முகாம்
பகத்சிங் நினைவு நாள் ரத்ததான முகாம், கருப்பராயன் கோவில் மண்டபம், குமார்நகர், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: இ.கம்யூ., கட்சி. காலை 9:00 மணி.
நற்கருணை நாதர் ஆலய வளாகம், முத்தணம்பாளையம் பிரிவு, நல்லுார். ஏற்பாடு: சிகரங்கள் அறக்கட்டளை. காலை 9:30 முதல் மதியம், 1:30 மணி வரை.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம், தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., ஓடக்காடு - மாலை 6:00 மணி. விஜயாபுரம் - இரவு 7:00 மணி.
குளத்தில் துாய்மை பணி
தாமரைக்குளம் படித்துறை, மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குளம் காக்கும் அமைப்பு. காலை, 7:00 மணி முதல், 9:00 மணி வரை.
விளையாட்டு
மாவட்ட அணித்தேர்வு
மாவட்ட கூடைப்பந்து ஜூனியர் அணிக்கான வீராங்கனையர், தேர்வு, எஸ்.டி.ஏ.டி., மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கூடைப்பந்து அசோசியேஷன். மாலை 4:00 மணி.