/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை
பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை
பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை
பிளஸ் 1 மாணவரை சங்கடப்படுத்திய 36வது கேள்வி! வேதியியல் தேர்வில் 'டுவிஸ்ட்' வைத்த தேர்வுத்துறை

கஷ்டம் தந்த கணக்கு பதிவியல்
சபிதா: ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும். கட்டாய வினா புதிதாக இருந்தது; இதுவரை இவ்வாறு கேட்டதில்லை. கேள்வியை புரிந்து கொண்டு விடையளிக்க சிரமமாக இருந்தது. இரண்டு, மூன்று மதிப்பெண்ணோடு ஒப்பிடுகையில், ஐந்து மதிப்பெண் ஓரளவு கை கொடுத்தது.
சென்டம் குறையும்
திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் (கணக்குபதிவியல்) கவுசல்யா :
வேதனை தந்தவேதியியல்
ரிதன்யா: இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் இரண்டிலும், கட்டாய வினா இதுவரை கேட்கப்படாத புதிய கேள்வியாக இருந்தது. ஐந்து மதிப்பெண் யோசித்து விடையெழுதுவதாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் இடம் பெறவில்லை. ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் பெற முடியும்.
தேர்ச்சி சதவீதம்பாதிக்காது
மூலனுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லோகநாதன் (வேதியியல்): ''ஒரு மதிப்பெண்ணுக்கு முழுமையாக விடை எழுதியிருப்பர். எனவே, தேர்ச்சி சதவீதம் பாதிக்காது. ஆனால், இரண்டு மதிப்பெண், மூன்று மதிப்பெண் கட்டாய வினா பார்முலா அப்ளை செய்யும் வகையில் பாடங்களுக்குள் இருந்து கேட்டதால், சற்று கஷ்டமாக இருந்திருக்கும். ஐந்து மதிப்பெண், 36வது வினா, சாய்ஸ்ல் இரண்டில் ஒன்றை தேர்வு முடியாத படி இருந்தது; அனைவரும் புரிந்து விடை முழுமையாக எழுதியிருப்பது கஷ்டம்; சென்டம் குறையும்,' என்றார்.


