ADDED : ஜூன் 25, 2025 11:57 PM

மங்கலம் அடுத்த செம்மாண்டம்பாளையம், குளத்துக்கருப்பராயன் கோவில் ஏழாம் ஆண்டு விழா மற்றும் அமாவாசை வழிபாடு நேற்று நடந்தது.
கருப்பராயன், கன்னிமார் மற்றும் தன்னாசியப்பன் சுவாமிகளுக்கு மகா அபி ேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.பக்தர்கள் திரளாக வழிபட்டனர்.