ADDED : ஜூன் 10, 2024 02:16 AM
திருமுருகன்பூண்டியில் உள்ள சேக்கிழார் அரங்கத்தில் கொங்கு மண்டலம் இல்லத்துப் பிள்ளைமார் சங்கம் தலைவர் முத்துச்செல்வம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலையில் துவங்கப்பட்டது. இலவச மணமாலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதற்காக திருமுருகநாத சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நிறுவனர் ஆறுமுகம் ஏற்பாடு செய்திருந்தார்.