n ஆன்மிகம் n
தேர்த்திருவிழா
திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. பரிவேட்டை, குதிரை, சிம்மவாகனக்காட்சி - மாலை 5:00 மணி. தெப்பத்திருவிழா - மாலை 6:00 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. மஞ்சள் நீர் விழா - காலை 10:00 மணி. தீபாராதனை - மதியம் 1:00 மணி.
n பொது n
குறைகேட்பு முகாம்
கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம், அறை எண், 407, நான்காவது தளம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர். காலை 10:30 மணி.
விழிப்புணர்வு பயிற்சி
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுகர்வோர் விழிப்புணர்வு, போதை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி, அரசு உயர்நிலைப்பள்ளி, எஸ். பெரியாபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ட்ரீம் 20 அமைப்பு மற்றும் நல்லுார் நுகர்வோர் நல மன்றம். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
நிலுவை தொகை வசூலுக்கான சிறப்பு முகாம், சார் பதிவாளர் அலுவலகம், அவிநாசி. ஏற்பாடு: பத்திரபதிவுத்துறை. காலை 10:00 மணி.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, தெருமுனை பிரசார கூட்டம், ஏற்பாடு: மத்திய மாவட்ட தி.மு.க., முருகம்பாளையம் ரவுண்டானா, செவந்தம்பாளையம். மாலை 6:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.