ADDED : ஜூன் 29, 2024 01:44 AM
திருப்பூர், பெருமாநல்லுார் ரோடு, பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 64.
கைத்தறி தொழிலாளி. அவரது மனைவி ராதாமணி, 61. இருவரும் டூவீலரில் சுள்ளிபாளையம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். தாராபுரம் ரோடு, என்.காஞ்சிபுரம் அருகே அதே திசையில் வந்த கார், டூவீலர் மீது மோதியது. இருவரும் துாக்கி வீசப்பட்டதில், கோவிந்தராஜ் இறந்தார்.