Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆடு திருடியவர்கள் கைது

ஆடு திருடியவர்கள் கைது

ஆடு திருடியவர்கள் கைது

ஆடு திருடியவர்கள் கைது

ADDED : ஜூன் 29, 2024 01:43 AM


Google News
வெள்ளகோவில், பொன்பரப்பி, ஆத்திக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 45 என்ற விவசாயி, தனது பட்டியில் கட்டியிருந்த, 5 ஆடுகள் திருடு போனது.

l வீரசோழபுரம், பெரலகாட்டுவலசு பகுதியை சேர்ந்த நல்லசாமி, 67 என்பவருக்கு சொந்தமான, ஒரு கிடா, 3 ஆடுகள் காணாமல் போனது. வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து ஆடு திருடிய புதுக்கோட்டை, முகில்கம்பட்டையை சேர்ந்த ராமலிங்கம், 42; அய்யப்பன், 38 ஆகியோரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us