ஆன்மிகம்
ஆஷாட ஏகாதசி விழா
ஸ்ரீ ராஜவிநாயகர் கோவில், ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி கோவில், ராயபுரம், திருப்பூர். சிறப்பு அபிஷேகம் - காலை, 6:15 மணி, சிறப்பு அலங்காரம் - காலை, 7:00 மணி. ஆஷாட ஏகாதசி விழா - காலை, 8:00 முதல் இரவு, 9:00 மணி வரை. பஜனை மற்றும் கோலாட்டம் - காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை. பரதநாட்டியம், கோலாட்டம் - மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை. அபங்க நாம சங்கீர்த்தன பஜனை - மாலை, 6:00 முதல், 8:30 மணி வரை.
ஆடி குண்டம் திருவிழா
செல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். கிராம சாந்தி - இரவு, 11:00 மணி.
மண்டல பூஜை
ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொராட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை, 7:00 மணி.
* ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வாளர், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை, 6:00 மணி.
* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு. ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி, எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை, 6:00 மணி.
பொது
ஆடி சிறப்பு விற்பனை
கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர், திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி; மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.