Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக

ADDED : ஜூன் 26, 2024 01:31 AM


Google News
ஆன்மிகம்

மண்டல பூஜை

ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், காளிபாளையம், சாமளாபுரம். காலை, 11:00 மணி.

l ஸ்ரீ பூமிநீளா ஸமேதஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி, காலை, 6:00 மணி.

l ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை, 6:00 முதல் இரவு, 7:00 மணி வரை.

l ஸ்ரீ தேவி, பூ தேவி உடனமர் காரணப்பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். காலை,7:00 மணி.

l விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில் தட்டான் தோட்டம், பல்லடம். காலை,6:00 மணி.

ஸ்ரீமத் பாகவதசப்தாஹ மஹோத்சவம்

ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜனசங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட், காலேஜ் ரோடு, திருப்பூர். மூல பாராயணம் - காலை, 7:00 முதல், 11:30 மணி வரை. உபன்யாசம் - மாலை, 6:45 முதல், 8:45 மணி வரை.

உடுக்கை பாடல் நிகழ்ச்சி

ஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கை பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம், இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us